எங்கள் சேவைகள்

Loans - கடன்கள்

தோட்ட தொழிலாளர் உறுப்பினர்களுக்கு ஜாமீன் கடன் வழங்குதல்.

அனைத்து இணைவகுப்பு உறுப்பினர்களுக்கு நகையீட்டின் பெயரில் நகைக்கடன் வழங்குதல்.

Deposits - வைப்புகள்

அனைத்து வகை உறுப்பினர்களிடமும் கீழ்க்கண்ட வைப்புகள் பெறப்படுகின்றன.

  • Fixed Deposts
  • Recurring Deposits
  • Saving Dposit

Services

அனைத்துக் கிளைகளின் மூலம் நீலகிரி மாவட்டம் முழுவதும் சேவை.

About Us

எங்களைப் பற்றி

நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் 22-10-1960 ல் பதிவு செய்யப்பட்டு 22-02-1961 முதல் செயல்படுகிறது. 65 ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு தனி நபர் ஜாமீன் கடன்களும் மற்ற அணை வகுப்பு உறுப்பினர்களுக்கு நகைக்கடன்களும் வழங்கி பொது மக்களிடையே நன்மதிப்பை பெற்று வருகிறது.

  • 100% பாதுகாப்பானது
  • நிகழ்நேர தரவு மேலாண்மை
  • எளிமையான பயன்பாடு